மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

2026 - தேர்தல் விஜயின் வெற்றி - ஒரு‌ மார்க்சிய வரலாற்றுப் பார்வை

02 ஜூன் 2026 கட்டுரைகள்

நடந்து முடிந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியின்றி 108 இடங்கள் பெற்று மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. எந்தக் கட்சியின் கூட்டணியும்...

நாசமாய்ப் போகட்டும்!

02 ஜூன் 2026 கட்டுரைகள்

‘தமிழ்நாட்டின் அரசியல் களம் இனி எவ்வாறு இருக்கப் போகிறது? எப்படி எப்படியெல்லாம் கூட்டணி திடீர் திடீரென மாற வாய்ப்புண்டு? மெல்ல மெல்ல அல்லது அவசர அவசரமாகக்...

தூய்மைவாதம்

02 ஜூன் 2026 கட்டுரைகள்

“தூய்மை” என்ற சொல் கேட்கும்போது அது நன்மை, ஒழுக்கம், உயர்ந்த நிலை ஆகியவற்றைக் குறிக்கும் போலத் தோன்றலாம். ஆனால் “தூய்மைவாதம்” என்ற கருத்து, அரசியல் மற்றும்...

சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் எழுப்பும் சில முக்கிய வினாக்கள்

02 ஜூன் 2026 கட்டுரைகள்

இது ஒரு நடிகரின் திரையுலகக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட முடிவா? அல்லது ஆளுங்கட்சி மீதான அதிருப்தியின் (Anti-Incumbency) வெளிப்பாடா? அல்லது, கடந்த அறுபது...

மண்டியிட்டு நிற்பதுதான் மாற்றமா?

02 ஜூன் 2026 கருஞ்சட்டைத் தமிழர் - மே 2026

இன்று பொறுப்பு ஏற்றிருக்கும் புதிய தமிழ்நாடு அரசு, இருபெரும் மாநில உரிமைகளக் கைவிட்டிருப்பது, மிகுந்த கவலைக்கு உரியதாக இருக்கிறது! ஒன்று, அரசு நிகழ்ச்சிகளில்...

ஆர்எஸ்எஸ்! காங்கிரஸ்! மாணிக்கம் தாகூர்?

02 ஜூன் 2026 கருஞ்சட்டைத் தமிழர் - மே 2026

அண்ணா அறிவாலயத்தில் 23-05-2026 அன்று திமுக இளைஞர் அணிபொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், "பாஜகவின் தொடர்...

‘மகஜர்' கொடுத்தார் முதல்வர்

02 ஜூன் 2026 கருஞ்சட்டைத் தமிழர் - மே 2026

டில்லிக்குத் தனி விமானத்தில் பறந்தார் முதல்வர் விஜய். மறுநாள் தமிழ்நாட்டுக்குப் பறந்து வந்துவிட்டார் அவர். டில்லியில் அவர் பிரதமரையும், நிதியமைச்சரையும்...

‘மின்வெட்டு': நீதிமன்றம் ஒத்திவைப்பு!

02 ஜூன் 2026 கருஞ்சட்டைத் தமிழர் - மே 2026

(இடம் :நீதிமன்றம். முன்னிலை: நீதியரசர். கூண்டில்: போராட்டத் தில் ஈடுபட்ட சாமானிய மக்கள் சார்பாக ஒரு வாலிபன்) நீதியரசர்: (சுத்தியலால் மேஜையைத் தட்டி) அமைதி!...

பொப்பிலி ராஜா அறிக்கை

02 ஜூன் 2026 பெரியார்

1930ல் உருப்பெற்ற, தற்காலச் சென்னைச் சட்டசபை, சட்டப்படி 1932ல் கலைக்கப்பட்டு 1933ல் புதுச் சட்டசபை ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் மூன்று முறை சட்டசபையின்...

கருஞ்சட்டைத் தமிழர் மே 30, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

02 ஜூன் 2026 கருஞ்சட்டைத் தமிழர் - மே 2026

    கருஞ்சட்டைத் தமிழர் மே 30, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

வந்து விட்டது கட்சி மாறல் கலாச்சாரம்!

01 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - மே 2026

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ்...

கதற வைத்த கரப்பான் பூச்சி கட்சி!

01 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - மே 2026

அவமதிப்பு வழக்குகள் நீதிமன்றம் வரும்போது ‘நான் அப்படி அந்த அர்த்தத்தில் பேசவில்லை’ என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கம் தருவது வாடிக்கை; அதை நீதிபதிகள்...

அறநிலையத் துறைக்கு பார்ப்பன அமைச்சரா?

01 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - மே 2026

"தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும், 4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதே நேரத்தில் அறநிலையத்துறை...

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

01 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - மே 2026

2015-லிருந்து 2020 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை அதன் பார்ப்பனிய ஆதரவை வெளிப்படுத்துகிறது. சமஸ்கிருதம் - ரூ. 2,532 கோடி; உருது - ரூ.837...

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள்

01 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - மே 2026

(விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் 'திராவிட மாடல்' ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட...

கீற்றில் தேட...