garadia mahadev 1

சம்பல் நதிப் பயணம்

இந்தியா ப சிவலிங்கம்
ராஜஸ்தானில் ஓர் இடத்தைப் பார்த்து மெய்மறந்தும் மெய்சிலிர்த்தும் நின்றேன் என்றால், அது சம்பல் நதியின் வளைந்த பள்ளத்தாக்கே! பார்த்த அந்த நிமிடம், பாறையின் முனைவரை சென்று, சற்று அமர்ந்து என்னை மறந்து உள்வாங்கினேன் அதன் அழகை! அதனோடு பேசிப் பார்க்க… மேலும் படிக்க...
vellakavi

வெள்ளகவி பயணம்

தமிழ்நாடு அகராதி
இது ஒரு முன்னேற்பாட்டுடன் செய்யப் பட்ட குழுப் பயணம். கேலக்ஸி ட்ரிப் மேக்கர் என்னும் அமைப்பினால் நடத்திச் செல்லப் படுகிறது என்பது போக வேண்டிய இடங்கள், சாப்பாடு, இடங்களில் செலவிட வேண்டிய நேரங்கள் போன்ற எண்ணமின்றி பயணிக்கும் செளகரியத்தைக் கொடுத்தது.… மேலும் படிக்க...
bharatpur bird sanctuary

பறவைகளைத் தேடி…

இந்தியா சிவலிங்கம்.ப
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது எனக்கு. பணியிட மாறுதலில் கடந்த ஆண்டு ஜெய்ப்பூர் வந்துவிட, வேடந்தாங்கல் செல்வது இயலாமல் போனது. ஆனால் பரத்பூர் பறவைகள் சரணாலயம் செல்ல வெகு நாட்களாக… மேலும் படிக்க...
velliangiri malai

வெள்ளியங்கிரி மலை

தமிழ்நாடு கவிஜி
பத்தாண்டுகளுக்கு முன் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜைக்கான விடுமுறையில் சும்மா கிடந்த சங்கை ஊதி ராகம் கொண்டோனாக நண்பர் தேவா விளையாட்டு போக்கில் கேட்க விளையாடி பார்க்கும் போக்கில் சரி என்றேன். நாங்கள் தான் ஒரே அலுவலகம்... ஒரே மாதிரி வாழ்க்கை சூழல்... மாற்றி… மேலும் படிக்க...
valparai forests

மலைக்குருவி

தமிழ்நாடு கவிஜி
இம்முறை சுற்றுலாக்காரனாகத்தான் மலை ஏறினேன். வால்பாறையில் பிறந்தவனாக இருந்த போதும்... முதல் பத்தாண்டுகள் மட்டுமே அங்கிருக்கும் சூழல் வாய்த்தமையால்... எனக்கு வால்பாறையில் பல இடங்களைத் தெரியாது. ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஒவ்வொரு இடமாக பார்த்து… மேலும் படிக்க...
pebble river

கூழாங்கல் ஆறு - வால்பாறையில் ஓர் டூரிஸ்ட் ஸ்பாட்

தமிழ்நாடு கவிஜி
உருளிக்கல்லில் (வால்பாறையில் ஒரு எஸ்டேட் ) இருந்த போதெல்லாம் இந்தக் கூழாங்கல் ஆற்றுக்கு நான் போனதே இல்லை. கோவை வந்த பிறகு அதுவும் கடந்த வருடம் ஒரு சுற்றுலாக்காரனாக அங்குச் செல்ல நேர்ந்தது. ரம்மியம்.. அந்தச் சாலையில் நுழைகையிலேயே உணர்ந்தேன்.… மேலும் படிக்க...
nallamudi ponjolai

நல்லமுடி பூஞ்சோலை - வால்பாறையில் ஓர் டூரிஸ்ட் ஸ்பாட்

தமிழ்நாடு கவிஜி
வால்பாறையில் இருந்து நானும் பிரவீனும் காரில் கிளம்பினோம். ஒரு கட்டத்துக்கு மேல்.. அது ஒரு வழிச் சாலை போல தான். குறுகிய சாலையில் மேலே உயரம் ஏறுவதை உணர முடிந்தது. வரைந்திருக்கும் தேயிலைக் காட்டில் வழி செய்து கொண்டே போகும் சாகசம் போல பிரமிப்பு. எதிரே… மேலும் படிக்க...
valparai bends

1.9 வது கொண்டை ஊசி வளைவு - பொள்ளாச்சி வால்பாறை சாலையில்

தமிழ்நாடு கவிஜி
எத்தனை முறை போனாலும்... அந்த 9 வது வளைவில்.. கண்கள் அலைமோதும். பேருந்தில் போனால் எட்டிப் பார்க்கும் மனது. காரில் போனால் கிட்டப் பார்க்கும் கண்கள். பைக்கில் போனால்... நின்று புகைப்படம் கூட எடுக்கும் ஆசை. ஒவ்வொரு முறையும் சலிக்காத உயரம் அது. இதை… மேலும் படிக்க...
valparai bus

வால்பாறை பேருந்து கலாட்டா

தமிழ்நாடு கவிஜி
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை பேருந்தில் ஏறி செல்வது சாகசம் என்றால்... வால்பாறைக்குள் எஸ்டேட் செல்லும் பேருந்துகளில் ஏறுவது சர்க்கஸ். பொள்ளாச்சியில் வால்பாறை பேருந்து ஏறுவதற்கு.. வண்டி வந்து திரும்பும் மெயின் சாலையில் இருந்தே ஓடி சென்று சீட்… மேலும் படிக்க...
valparai balaji temple

பாலாஜி கோயில் - ஒரு நினைவு பயணம்

தமிழ்நாடு கவிஜி
வால்பாறையே சுற்றுலாத்தளம் என்ற போதிலும்.. அது சுற்றுலாத்தளம் என்று தெரியாத ஒரு கால கட்டம் இருந்தது. அப்படி இருந்த காலகட்டத்தில்... 'பாலாஜி கோயில்' என்றொரு சுற்றி பார்க்கும் இடம் பற்றிய பேச்சு வந்து.... பக்கத்து வீட்டு பிரேமாக்கா வீட்டுக்காரர்… மேலும் படிக்க...
solaiyaar dam

சோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்

தமிழ்நாடு கவிஜி
சோலைக் காடுகள் நிரம்பிய நிலப்பரப்பு. ஈரமும்... ஈரக் காற்றின் இசையும் தேகம் படும் போதெல்லாம்.... கண்களில் திரவியம் பூக்கும். காட்சிகளில் கனவுகளின் தேக்கம். "சேடல் டேம்" என்ற பகுதியிலிருந்து சோலையார் அணைக்குச் செல்லும் சாலையை கழுகுப் பார்வையில்… மேலும் படிக்க...
saluvankuppam temple 1

சுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்

தமிழ்நாடு பொற்செல்வி
இந்தியாவெங்கும் நீண்டு நிமிர்ந்து நிற்கும் கோயில்களைக் காணும்போது, இவற்றின் ஆரம்பம் எப்படி இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. அச்சத்தாலும், பின் அன்பாலும் இயற்கை சக்திகளை வழிபடத் தொடங்கினான் மனிதன். மறைந்த தம் முன்னோர்கள், தலைவன் நினைவாக, கல்… மேலும் படிக்க...
kashmir milestone

இமயத்தின் இமயங்கள் - 4

இந்தியா ப.சிவலிங்கம்
ஏரியைக் கண்ட மகிழ்ச்சியில் வண்டி கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் மெதுவாய்ச் சென்றது. ஏரியின் நுழைவு வாயிலை அடைந்து, அதன் பிரமாண்டத்தைக் கண்டு வியந்து நின்றோம். அதோடு மட்டுமில்லாமல் இங்கிருந்து வெளிநாடுகளின் தூரத்தைக் குறிப்பிட்டிருந்த மைல்கல்லானது,… மேலும் படிக்க...
kashmir 676

இமயத்தின் இமயங்கள் - 3

இந்தியா ப.சிவலிங்கம்
நாள் 4 காலை 7 மணிக்கு மேல் மட்டுமே விடுதியில் குறைவான அளவில் குளிப்பதற்கு வெந்நீர் வரும். பின்னர், அனைவரும் எழுந்து, சிலர் குளித்தும், சிலர் கை கால்களை அலம்பித் தயாராகி, உணவருந்தச் சென்றோம். அங்கு காலை உணவிற்கு முந்தய நாள் இரவே சொல்லி வைக்க… மேலும் படிக்க...
mountain roads 600

இமயத்தின் இமயங்கள் – 2

இந்தியா ப.சிவலிங்கம்
நாள் 3 (கார்கில் → லே) அதிகாலை எழுந்து ஒவ்வொருவராக குளித்து 7 மணிக்குள் கிளம்பிவிட்டோம். இன்றைய நாள் பயண தூரம் 220 கிலோமீட்டர். கார்கிலிலிருந்து முல்பெக், லாமாயுரு, பாஸ்கோ நகரத்தில் வழியாக லே செல்வதாய்த் திட்டம். கார்கிலில் காலை வேளைப்பயணம், முந்தய… மேலும் படிக்க...
indianflag 450

இமயத்தின் இமயங்கள் - 1

இந்தியா ப.சிவலிங்கம்
கார்கில்... சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வென்று வெற்றிக் கொடியை நாட்டியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய இராணுவம் திராஸ் பகுதியிலுள்ள தோலோலிங்… மேலும் படிக்க...
pamban bridge

இந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம்

தமிழ்நாடு ரசிகவ் ஞானியார்
கேரளாவில் உள்ள யாரும் அதிகம் பயணப்பட்டிருக்காத கேள்விப்படாத ஒரு மலைக் கிராமத்திற்குச் சென்று தங்கி வரலாம் என்றுதான் திட்டம். சுமார் 1 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டாயிற்று. பயணத்தின் காலையில் அருந்திய ஒரு கப் தேநீர் அந்த திட்டத்தை மாற்றியது.… மேலும் படிக்க...
thoovana falls

தூவானத்தின் தூறல்கள் - 2

இந்தியா ப.சிவலிங்கம்
முந்தைய பகுதி: தூவானத்தின் தூறல்கள் - 1 ஆற்றில் கால் வைத்தவுடன் சில்லென்று ஏறியது அதன் குளிர்தன்மையினால்..! 'வடஇந்தியாவின் காற்றழுத்தத்தை ஈடுகட்ட, இந்தியப் பெருங்கடலில் வீசும் ஈரக்காற்றை மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து, மழை மேகமாய் மேலே எழுந்து,… மேலும் படிக்க...
moonar 1

தூவானத்தின் தூறல்கள் - 1

இந்தியா ப.சிவலிங்கம்
தொடர்ந்து மூன்றாவது வருடமாக மூணாறு பயணம் செல்ல நேரிட்டது. முதல் முறை, புதிதாய் வாங்கிய மோட்டார் சைக்கிளில் 2016 ஆண்டு பக்கத்து வீட்டுத்தம்பியுடன் சென்று வந்தேன். இரண்டாம் முறை அதே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்று வந்தேன். இம்முறை 12 ஆண்டுக்குப்… மேலும் படிக்க...
parambikulam 1

நான் ரசித்த பரம்பிக்குளம்...

தமிழ்நாடு ப.சிவலிங்கம்
பருவமழை காலத்தில் சுற்றுலா செல்ல கேரளா மற்றும் தமிழ்நாடு மலை பிரதேசங்களை கணக்கில் எடுக்கும் போது வால்பாறை, மூணார், தேக்கடி என நீண்டு கொண்டே சென்றது. இதில் அனைத்து இடங்களும் ஓரிருமுறை சென்றதால் புதிதாக இடங்களை தேர்வு செய்யும் பொழுது, நண்பர்களின்… மேலும் படிக்க...