எல் நினோவும், பட்டாம்பூச்சி விளைவும்!
“தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” (குறள் - 202) ஒரு தீய செயல் தனிப்பட்ட பாதிப்பில் மட்டும் முடிவதில்லை. மேலும், ஒரேயொரு பாதிப்போடும் அது நின்றுவிடுவதும் இல்லை; அதேபோல ஒரேயொரு பாதிப்பை மட்டும் ஏற்படுத்துவதும் இல்லை. அது மேலும் பல்வேறு வகையான தீய விளைவுகளை உருவாக்கும் என்பதுதான் இந்தக் குறள் கூறும் உண்மை....