Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • வியாழக்கிழமை, 23 மார்ச் 2017, 21:22:51.

திசைகாட்டிகள்

ஆட்சித்துறை

தீண்டப்படாதோரின் இரண்டாவது அரசியல் கோரிக்கை சட்டமன்றத்தில் மட்டுமின்றி, ஆட்சித் துறையிலும் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையையும் இந்துக்கள் எதிர்க்கிறார்கள். இது சம்பந்தமாக அவர்கள் இரண்டு விதமான வாதங்களை முன்வைக்கிறார்கள். ஆட்சித்துறையானது சட்டமன்றத்திலுள்ள பெரும்பான்மையினரையே…

Read more: ஆட்சித்துறை

கூட்டுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும்

இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு முற்றிலும் பிரதேசவாரியாக அமைந்த வாக்காளர் தொகுதிகள் ஏற்புடையவை அல்ல என்பதை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்துக்கள் ஏற்றுக் கொண்ட னர். உண்மையிலேயே பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றங்களை உருவாக்கக் கூடிய பிரதேசவாரியான வாக்காளர் தொகுதிகளா, வகுப்புவாரி வாக்காளர் தொகுதிகளா என்பது குறித்த சென்ற…

Read more: கூட்டுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும்

இந்துக்களின் எதிர்ப்பு

முன்னர் கூறிய தீர்மானங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மூன்று வகைகாளகப் பிரிக்கலாம்;

1) அரசியல் (2) கல்வி (3) பொருளாதாரம் மற்றும் சமூகம்

அவை மூன்று பாதுகாப்புகளைக் கோருவது புலனாகும்; 1. சட்டமன்றம் என்பது பொதுவாக மக்கள் அனைவரின் பிரதிநிதித்துவ அமைப்பாக மட்டும் இல்லாமல், இந்துக்களையும், தீண்டப்படாதவர்களையும்…

Read more: இந்துக்களின் எதிர்ப்பு

உட்பிரிவுகள்