மனித உரிமை மீறலை ஹீரோயிசமாக காட்டும் ஜெயிலர்

திரை விமர்சனம் மே பதினேழு இயக்கம்
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓ.டி.டி. தளங்களில் தங்கள் பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது நடைமுறையாகி இருக்கிறது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கத்தில் அதிகரித்த இப்போக்கானது, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவேதான்…
rajini in jailer

'ஆலமரங்களின் தாய்' திம்மக்கா

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
கர்நாடகாவில் துமகூர் மாவட்டத்தில் குப்பி (Gubbi) என்ற ஊரில் தாய் தந்தையின் நிழலில் சிரித்து மகிழ்ந்து விளையாடி நடந்த அந்த சிறுமி, ஹுலிகலில் (Hulikal) இருந்து விவாக ஆலோசனையுடன் வந்த சிக்கையாவுடன் அவரது ஊருக்கு பயணிக்கத் தொடங்கினார். சாலுமரடா…
thimmaka

தேனீர் கோப்பையன்

தேநீருக்கு தவம் இருக்கும் நாட்களை உற்று நோக்குகிறேன். சுட சுட குடித்திட தவிக்கும் ஒரு மாலை நேர கோப்பைக்குள் நுரையின்றி நிறைய ஆவல். இங்கே பெரும்பாலானோருக்கு டீ போட தெரியவில்லை. டீ என்ற பெயரில் ஒரு கெட்ட கனவை கோப்பைக்குள் ஊற்றுகிறார்கள். சக்கரையை…
tea 620

நீ அப்போது பார்த்த புள்ள - பாடல் ஒரு பார்வை

காலத்தில் தவற விட்ட பாடலையெல்லாம் தொழில்நுட்பம் இழுத்து வந்து விதைப்பதை வியப்பென்பதா.. வாய்ப்பென்பதா. இந்த பாடல் கடந்த நான்கு நாட்களாக போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பாட்டு கிடைத்தால்... காதல் தோல்வி கூட வரம் தான் போல. இந்தாளு தான்…
revathi in pagalnilavu

’மாமன்னன்’ மாரி செல்வராஜுக்கு ஒரு மனந்திறந்த மடல்

நண்பர்காள்…! சமீபத்தில் தங்களது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்தேன். என் அறிவுக்கெட்டிய தூரத்தில் சில கேள்விகள் எழுவதால் இதனை எழுதுகிறேன். பொட்டிப் பகடையின் வாரிசுகளாக தங்களால் கருதப்படும்…
vadivelu and udayanithi in maamannan

முகத்தின் அழகு நகத்தில் தெரியும்

"நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி" பழனி பாரதி. "உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு"- வைரமுத்து. இரண்டு வரிகளும் தனி தனி கட்டுரைக்கானது. இது... இதில் சேராத விரல்களின் கோர பதிவு. கண்ணை மூடிக்கொண்டு…
old man nail cutting

மாமன்னன்கள் பேசும் அரசியல் யாருக்கானது?

திரை விமர்சனம் செ.கார்கி
மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. சாதிய ஒடுக்குமுறைகளை மையப்படுத்தி படம் எடுப்பதிலும், அதை சந்தைப்படுத்தி வெற்றி பெறுவதிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். அந்த…
vaidivelu and udayanidhi in maamannan

வசந்த சேனை

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
வீட்டிற்கு அருகில் இருக்கும் காட்டை எவ்வாறேனும் பாதுகாக்க வேண்டும் என்ற தீராத ஆர்வமே, இன்று எழுபது வயதான சரஸ்வதி அம்மாள் உட்பட உள்ளவர்களின் அன்றைய இலட்சியமாக இருந்தது. 2002ல் இந்தக் கனவு நனவானது. 'வசந்த சேனை' அமைப்பினர் இன்று பெரியாறு புலிகள்…
Vasantha Senaa

ஒற்றைக்கண் பூதம்

எல்லாருமே மேடையில் இருந்தால் யார் தான் நாடகம் பார்ப்பது. அசல்கள் போலவே நகல்கள்... நாங்களும் நாங்களும் என்றால் என்ன தான் செய்யும் மேடை. திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள். முன்பொரு காலத்தில் நுட்பன் கையில் கேமரா இருந்தது. இப்போது நுனிப்புல் மேய்கின்ற…
man with mobile

கொசுக்களைக் கவரும் சோப்புகள்

அறிவியல் துணுக்குகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
உடலைச் சுத்தப்படுத்தாமல் இருப்பவர்களைக் காட்டிலும், சில வகை சோப்புகளைப் பயன்படுத்துவதால் மனிதர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில வகை சோப்புகளின் நறுமணத்தால் கொசுக்கள் கவரப்படுவதே இதற்குக் காரணம். மனிதர்களைப் போல சில…
mosquitoe 456

புது வசந்தம் - சினிமா ஒரு பார்வை

கண்ணு ஏங்க... மனசு தேம்ப... அன்பின் பிரிதல் ஆழமானது. கூட இருந்தவங்க இல்லாத வெறுமையை எதை வைத்தும் நிரப்ப முடியாது. அது வெட்கத்தை விட்டு மனமேந்தி நிற்கும். இசை மேல் லட்சியம் கொண்டு வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து மாடி வீட்டு குடிசையில்…
pudhu vasantham

மலையாள கப்பக்கிழங்கே

சின்ன வயதில் மலையாள கரையோரத்தில் கப்பக்கிழங்காகதான் அறிமுகம். பிறகு வெயில் கிராமத்தில் குச்சி கிழங்காக தெரிய வந்தது. பேர்கள் வேறாக இருந்தாலும் ரெண்டும் ஒன்று தான். கனத்த கம்பு போல கரடு முரடு தோற்றம் தான். வேக வைத்தால்.. கனிந்த பழுப்பு வெள்ளையில்…
kappakilanku

அகரம் இப்போ சிகரம் ஆச்சு - பாடல் ஒரு பார்வை

எப்போது கேட்டாலும் இப்போது கேட்கிற மாதிரியே இருக்கும் உள்ளுணர்வை உணர்ந்ததால் எழுதுகிறேன். பாடலின் உள்ளே வாழ்வின் விரிசல்கள் ஒட்டப்படும். மனம் கசந்து கிடக்கையில்... வானம் நெருங்கி வந்து முத்தமிடுவது போல... இந்தப் பாடல். உடல் வெதும்பி கிடக்கையில்...…
spb and yesudas

தக்காளி சோறு

ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பார்கள். ஏழைகளின் பிரியாணி தக்காளி சோறு என்றும் சொல்லலாம். போகிற போக்கில் நாலு வாய் சோற்றை அள்ளி வயிற்றில் போட்டுக் கொண்டு வேலையை பார்க்க போய் விடும் உழைக்கும் கரங்களில் பெரும்பாலும் தக்காளி சோறு பொட்டலம் கமகமக்கும்…
tomato rice

தேவனின் கோவில் மூடிய நேரம் - பாடல் ஒரு பார்வை

"பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம்பிரேம வஷ்ய பிரேமம்பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்குமம் குங்கும் குங்குமம் தந்தோம்தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம்நம…
gangai amaran

ஒரே மாதிரி இருக்காதே.. நண்பா! நண்பி!!

ஒரே மாதிரி இருப்பதில் இருக்கும் சோர்வு அவ்வப்போது யாவருக்கும் வருவது தான். ஒரே வீடு ஒரே உடல் ஒரே முகம்... என இருப்பதன் சலிப்பை யாவரும் அறிவோம். ஆனாலும் அதை விடுத்து நகர முடியாத கட்டமைப்பு... தெரிந்தோ தெரியாமலோ நம்மைச் சுற்றி இருப்பதை ஒப்புக் கொள்ள…
change the lifestyle

மீனுள்ள ஞாயிறு நீச்சல் அடிக்கும்

மீன் பிடிக்காதவர் இருக்கலாம். பெரும்பாலும் மீனை பிடிக்காதவர் இருக்க முடியாது. அந்தக் கறி பிடிக்கும்.. இந்தக் கறி பிடிக்காது என்று சொல்வோர் கூட மீனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். மீனைப் பிடித்தல்... இயல்பாகவே உள்ளிருந்து எழும் ஆதி நீச்சல்.…
fish gravy

விடுதலை திரைப்படம் 'விடுதலை' போராளிகளுக்கு நியாயம் சேர்க்கிறதா?

திரை விமர்சனம் கவின்மொழி
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயமோகன் மற்றும் வெற்றிமாறன் வசனத்தில், துணைவன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது 'விடுதலை' திரைப்படம். 1987-ல் அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் அரசின் திட்டத்தை பெருமாள் வாத்தியார்…
viduthalai movie

மில்மா கவரைக் கண்டால் இவர் சும்மா விட மாட்டார்

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
வீட்டில் தினமும் குவியும் பால் கவர்களை எவ்வாறு பயனுள்ள விதத்தில் மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்திலேயே கேரளா, பத்தணம்திட்டா, அடூர் என்ற இடத்தில் வாழும் லீலாம்மா ஒரு பர்ஸை முதல்முதலாக உருவாக்கினார். பிறகு திரும்பிப் பார்க்கக்கூட…
leelama with her products

தட்டு நிலாக்கள்

"எப்பிடிடா தினமும் இட்லி சாப்டற...?" என்பான் நண்பன் கமல். "எப்பிடிடா தினமும் இட்லி சாப்டாம இருக்கறது....!" என்பேன் நான். இருவருமே சிரித்துக் கொள்வோம். அப்படி வாழ்வோடு இணைந்த நால் திசை வட்டம்..இட்லி. நல்ல தினம் இட்லியோடு தான் ஆரம்பிக்கும் என்பது என்…
idly 630

நாட்டுக்கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு...

ஒரு காலத்தில் ஞாயிறு அன்று கிடைக்கும் சிக்கனில்... அதன் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. நினைத்த நேரத்தில் கிடைக்கும் இன்றைய சிக்கனில் அது குறைந்திருக்கிறது என்று தான் நம்புகிறேன். அல்லது இல்லை என்றே சொல்லி அது ஓர் இயல்புக்குள் வந்து விட்டதாக கருதலாம்.…
nattu koli kolambu

தலைக்கூத்தல் - சினிமா ஒரு பார்வை

சரிக்கும் தவறுக்கும் இடையே நின்று விடலாம். ஆனால் சரிக்கும் சரிக்கும் இடையே நிற்க முடியாது. இயலாமையின் விளிம்பில் சமுத்திரக்கனி பாத்திரம் நிறைந்து வழிவது எங்கோ ஒரு மூலையில்... தினம் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாரோ ஒரு மகனின் மனவெளிதான். பாதி…
thalaikoothal

கட்டு கீரை எடு - கொண்டாடு

"என்ன குழம்பு வெச்ச பெரிம்மா....?" என்று பத்மினிக்கா வரும் போதே கையில் கிண்ணம் வைத்திருக்கும். கண்ணில் மதிய குழம்புக்கு எண்ணம் வைத்திருக்கும். "என்ன குழம்பு... காலைல காட்டுலருந்து கொஞ்சம் கீரை பொறிச்சிட்டு வந்தேன். கொஞ்சம் பருப்பு போட்டு நாலு மொளகாய…
keerai kuzhambu

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம் - பாடல் ஒரு பார்வை

நன்றாக நினைவில் இருக்கிறது. அறிவியல் நோட்டின் கடைசி பக்கத்தில் மனப்பாடமாக எழுதி வைத்திருந்தது. மதிய நேரத்தில் வகுப்பே சூழ்ந்து கொள்ள... நடுவில் அமர்ந்து உயிர் உருக பாடியது. படத்தில் தளபதிக்கு ஒரு பக்க காதல். நமக்கு இருக்கின்ற காதல் எல்லாமே இரு…
palani bharathi

மோர்குழம்பும் ஒரு மதிய நேர மயக்கம் தான்

பால் பிடிக்காதவர்கள் கூட இருக்கலாம். தயிர் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்று நம்புகிறேன். தினம் தினம் ரெண்டு கரண்டி தயிராவது... எப்படியாவது உணவில் சேர்ந்து கொள்ளல் தினப்படி இயல்பு. சோறு மட்டும் எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் தயிர் வாங்கி மதிய…
mor kuzhambu

உருளையின் கருணை

நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாய்வது என்பது போல... இந்த உருளைக்கிழங்கு. இதை காணும் போதெல்லாம் உலகம் மட்டுமா உருண்டை... உள்ளே உருண்டு கொண்டிருக்கும் மானுட பசியும் உருண்டை என்று தான் தோன்றும். பீன்ஸ் குழம்புடனும்... கூட இருக்கும். கத்திரிக்காய்…
potato rice

வெளுத்ததெல்லாம் பாலில்லை

வீட்டுக் குறிப்புகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழியைப் போல கலப்படம் கொடி கட்டி வாழும் இன்று, ‘வெளுத்ததெல்லாம் பாலில்லை’ என்று சொல்வது நூற்றுக்கு நூறு சத்தியம். பசு தரும் பால் என்ற அமுதத்தைப் பற்றி இன்றைய குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. காலை எழுந்தவுடன் ஆவி…
aavinmilk

என் பார்வையில் அயலி...

திரை விமர்சனம் பெரியார் யுவராஜ்
சமீபத்தில் ZEE5 OTT தளத்தில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலி வெப் தொடர் பெரும்பாலான முற்ப்போக்காளர்கள் பெரிதும் பார்த்து வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. ஆகவே நானும் 8 பாகங்களாக வந்திருக்கும் அந்த தொடரை நேற்று பார்த்தேன்.…
ayali 700

கட்டோடு குழலாட ஆட - பாடல் ஒரு பார்வை

திசை இசைக்கும் விசையோடு நதி நீந்திக் கொண்டிருக்க... அதன் தொடுதாகத்திலிருந்து சூரிய குட்டி கண்கள் உதிர... கருப்பு வெள்ளை சில் அவுட் - ல்.. இரு பெண்கள் மெல்ல மெல்ல இடுப்பசைத்து நடந்தபடியே திரையில் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் செல்கிறார்கள். மதி…
kattodu kuzhalaada

அள்ளி வச்ச மல்லிகையே - பாடல் ஒரு பார்வை

இந்த பாடலை ஏதோ ஒரு கடையில்.... தூரத்தில் கேட்டு விட்டு... மனதுக்குள் இனம் புரியாத பிசைதல். இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லையே என்ற தவிப்பு. ஆனால் அப்போதே புரிந்து விட்டது.. இது ராஜாவின் சித்து வேலையாகத்தான் இருக்கும். ஆனாலும்.. முதல் வரி..…
ilamai itho itho