garbage in tamilnadu

குப்பைத் தொட்டிகள் எங்கே?

முன்பெல்லாம் வீதிக்கு ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. சாலையில் ஆங்காங்கே இடத்துக்கு தகுந்தாற் போல குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தார்கள். எந்தப் புண்ணியவான் போட்ட திட்டமோ... ஊருக்குள் இருக்கும்... சாலையில் இருக்கும்... வீதியில் இருக்கும் குப்பைத்… மேலும் படிக்க...
vidiyal 1

கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
தொடர்ச்சியாக மரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்த பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இன்று அப்படி ஒரு சம்பவம் பேருக்குக் கூட நடப்பதில்லை. அந்த இடத்தை சுற்றியிருக்கும் காட்டைப் பாதுகாக்க அன்று சில வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான செயல்களும்,… மேலும் படிக்க...
exam results

ரிசல்ட் வரும் நாள்

ரிசல்ட் வரும் நாள் எப்போதுமே ஒரு வகை பதற்றத்தையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு வருகிறது. அது ராசாத்தி வரும் நாள் போல. அப்படி ஒரு திகிலடித்த நாள். புலி வருது புலி வருது என்பது போல அந்த நாள் வந்தே விட்டது. அப்படித்தான் இருந்தது. நாள் முழுவதும்… மேலும் படிக்க...
esha munshi and sherwin everertt

இறகுகளுக்காக ஒரு நூலகம்

தகவல் - பொது சிதம்பரம் இரவிச்சந்திரன்
நினைவு தெரிந்த நாள் முதல் பறவைகள் மீது ஆர்வம் கொண்ட அகமதாபாத் கட்டிடக் கலைஞர் இஷா முன்ஷி (Esha Munshi) பறவைகளின் இறகுகளுக்காக ஒரு நூலகம் நடத்தி வருகிறார். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகிலேயே இவ்வகை நூலகம் மிக அரிது என்று கருதப்படுகிறது. இவர்… மேலும் படிக்க...
human face 466

எதிர்மறை அலைகள்

இல்லை என்று எடுத்து சொல்வதற்கு இருக்கின்ற யுக்தியெல்லாம் திரண்டு விடும். இருக்கிறது என்று எடுத்து சொல்ல இருக்கின்ற சக்தி கூட உதவாது. தட்டிக் கொடுத்து மேலே கொண்டு வருவது கடினம். எட்டி உதைத்து கீழே தள்ளுவது சுலபம். மானுடம் சுலபத்தில் சிக்கிக்… மேலும் படிக்க...

கல் எறியத் தொடங்கும் நல்வகை கண்கள்

நண்பர்களுக்காகப் பேசினாலும் சரி... நன்னூலுக்காகப் பேசினாலும் சரி. பேசுவது வேலையாக இருந்தாலும் சரி.. கேட்டுக் கொண்டதற்கிணங்க பேசினாலும் சரி.பேசுபவர்கள் முதலில் அந்த நூலை ஆழமாகப் படிக்க வேண்டும். அலசி ஆராய வேண்டும். நேரம் குறைவாக இருப்பதால்... என்று… மேலும் படிக்க...
indian food

பந்திக்கு பிந்து

எழுந்ததும் தேனீர் அல்லது காஃபி குடிப்பதற்கு பதிலாக நீர் குடிக்கலாம். நீர் மோர் கூட வெயிலுக்கு உகந்த விருந்தாளி தான். எழுந்த நொடி அலைபேசியைத் தேடுவதை தவிர்க்க ஒரு தூரத்து கற்பனையை கண்ணில் கொள்ளலாம். சிறு காடுள்ள காட்சி சிட்டிக்குள் சிரமம். சித்திரம்… மேலும் படிக்க...
Shodo Calligrapgy

ஜப்பான் மை

தகவல் - பொது சிதம்பரம் இரவிச்சந்திரன்
எழுத்துகளை எழுதும் இந்த கலையில் பல நாடுகளில் பல முறைகள் உள்ளன என்றாலும் ஜப்பானில் இது மிகப் பிரபலமானது. ஷோடோ (shodō) என்று அறியப்படும் இந்த முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேள் பழமையானது. இதில் ஜப்பானிய எழுத்துக்கள் தூரிகை, மையை பயன்படுத்தி காகிதத்தில்… மேலும் படிக்க...
marudhani 550

மருதாணி சிவப்பே

நினைப்போடு சிவந்து கொண்டே காலத்துக்கும் உடன் வரும் மருதாணி எல்லாருக்கும் பொதுவானது. விரல்களில் சிவக்கும் போதே இதயத்தில் சிவக்கும் சித்திர விரல்கள் அவை. அண்ணி மருதாணி இலை பறித்து வைத்திருக்கும் அன்று மாலையே கண்ணில் சிவப்பு பொங்க பார்ப்பேன். அது ஒரு… மேலும் படிக்க...
blue gill fish

இராஜகுமாரன் கொண்டு வந்த பதினைந்து மீன்கள்

தகவல் - பொது சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஜப்பானின் 126வது அரசராக 1989 முதல் 2019 வரை இருந்த அகிஹிடோ (Akihito), 1960 அக்டோபர் 3 அன்று தன் அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது ஷிகாகோவிற்கு விஜயம் செய்தார். இலினாய் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மீனான ப்ளூ கில் மீன்கள் உள்ள ஷெட் (Shedd)… மேலும் படிக்க...
lady with flowers

மகரந்தத் தூள்

அறிவியல் துணுக்குகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
1959ல் ஆஸ்திரியா டான்யூப் நதிக்கரையில் தன் விடுமுறையைச் செலவிட பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் காணாமல் போனார். எவ்வளவு தேடியும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. அவருடைய வியாபாரப் பங்காளியான ஒரு நண்பரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. ஆனால்… மேலும் படிக்க...
ambedkar 291

புத்த மதப் பரப்பலும், அம்பேத்கரும்

'1956 நவம்பர் 17ல் நடைபெறவுள்ள உலக புத்தமத மகாநாட்டில் கலந்து கொள்ள திரு.பி.எச்.வராலே மற்றும் டாக்டர் மாவ்லங்கருடன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் திருமதி சவிதா அம்பேத்கரும் நேபாளம் சென்றனர். நேபாளத்துக்குப் புறப்படுகையில் 1956 நவம்பர் 13ல் டில்லி… மேலும் படிக்க...
father and son

இன்னும் கொஞ்சம் நெருங்கி

உண்மையில் அப்பாக்கள் முன் மகன்கள் ஒன்றுமே இல்லை. எந்தக் கோபமாக இருந்தாலும் அது காலப்போக்கில் வெற்றுக் கோபமாக ஆகி விடும். பெரிதாக ஒன்றுமே செய்ய வேண்டாம். வா ன்னு கூப்பிட்டு அணைத்துக் கொண்டால் போதும். அது எந்த வயதாக இருந்தாலும் மகன்கள் உடைந்து… மேலும் படிக்க...
thimmaka

'ஆலமரங்களின் தாய்' திம்மக்கா

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
கர்நாடகாவில் துமகூர் மாவட்டத்தில் குப்பி (Gubbi) என்ற ஊரில் தாய் தந்தையின் நிழலில் சிரித்து மகிழ்ந்து விளையாடி நடந்த அந்த சிறுமி, ஹுலிகலில் (Hulikal) இருந்து விவாக ஆலோசனையுடன் வந்த சிக்கையாவுடன் அவரது ஊருக்கு பயணிக்கத் தொடங்கினார். சாலுமரடா… மேலும் படிக்க...
tea 620

தேனீர் கோப்பையன்

தேநீருக்கு தவம் இருக்கும் நாட்களை உற்று நோக்குகிறேன். சுட சுட குடித்திட தவிக்கும் ஒரு மாலை நேர கோப்பைக்குள் நுரையின்றி நிறைய ஆவல். இங்கே பெரும்பாலானோருக்கு டீ போட தெரியவில்லை. டீ என்ற பெயரில் ஒரு கெட்ட கனவை கோப்பைக்குள் ஊற்றுகிறார்கள். சக்கரையை… மேலும் படிக்க...
old man nail cutting

முகத்தின் அழகு நகத்தில் தெரியும்

"நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி" பழனி பாரதி. "உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு"- வைரமுத்து. இரண்டு வரிகளும் தனி தனி கட்டுரைக்கானது. இது... இதில் சேராத விரல்களின் கோர பதிவு. கண்ணை மூடிக்கொண்டு… மேலும் படிக்க...
Vasantha Senaa

வசந்த சேனை

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
வீட்டிற்கு அருகில் இருக்கும் காட்டை எவ்வாறேனும் பாதுகாக்க வேண்டும் என்ற தீராத ஆர்வமே, இன்று எழுபது வயதான சரஸ்வதி அம்மாள் உட்பட உள்ளவர்களின் அன்றைய இலட்சியமாக இருந்தது. 2002ல் இந்தக் கனவு நனவானது. 'வசந்த சேனை' அமைப்பினர் இன்று பெரியாறு புலிகள்… மேலும் படிக்க...
man with mobile

ஒற்றைக்கண் பூதம்

எல்லாருமே மேடையில் இருந்தால் யார் தான் நாடகம் பார்ப்பது. அசல்கள் போலவே நகல்கள்... நாங்களும் நாங்களும் என்றால் என்ன தான் செய்யும் மேடை. திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள். முன்பொரு காலத்தில் நுட்பன் கையில் கேமரா இருந்தது. இப்போது நுனிப்புல் மேய்கின்ற… மேலும் படிக்க...
mosquitoe 456

கொசுக்களைக் கவரும் சோப்புகள்

அறிவியல் துணுக்குகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
உடலைச் சுத்தப்படுத்தாமல் இருப்பவர்களைக் காட்டிலும், சில வகை சோப்புகளைப் பயன்படுத்துவதால் மனிதர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில வகை சோப்புகளின் நறுமணத்தால் கொசுக்கள் கவரப்படுவதே இதற்குக் காரணம். மனிதர்களைப் போல சில… மேலும் படிக்க...
kappakilanku

மலையாள கப்பக்கிழங்கே

சின்ன வயதில் மலையாள கரையோரத்தில் கப்பக்கிழங்காகதான் அறிமுகம். பிறகு வெயில் கிராமத்தில் குச்சி கிழங்காக தெரிய வந்தது. பேர்கள் வேறாக இருந்தாலும் ரெண்டும் ஒன்று தான். கனத்த கம்பு போல கரடு முரடு தோற்றம் தான். வேக வைத்தால்.. கனிந்த பழுப்பு வெள்ளையில்… மேலும் படிக்க...