Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

webdreams

கடைசி பதிவேற்றம்:

  • வெள்ளிக்கிழமை, 17 பிப்ரவரி 2017, 08:31:02.
IMAGE இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்: எஸ்.யோகேந்திரகுமார்
இந்திய கிராமப்புறங்களில் அதிக அளவு மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கக் காரணம் என்ன? மற்ற நாடுகளில் உள்ளவாறு, எளிய செலவு குறைந்த மலக்குழி கழிவறைகளைக் கட்டிப் பயன்படுத்த ஏன்... Read More...
IMAGE டிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு: எம்.எஸ்.தம்பிராஜா
டிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்புக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் ஒரு பொது நல மருத்துவர். 120 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதைத் துல்லிதமாக விவரித்து எழுதினார். பிரிங்கல் மோர்கன்... Read More...
தமிழகத்தின் முதல் கற்றளியை நான் கண்ட விதம்….: நவீனா அலெக்சாண்டர்
இந்த தலைப்பில் கற்றளி என்கிற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில்... Read More...
IMAGE ஆட்சித்துறை: அம்பேத்கர்
தீண்டப்படாதோரின் இரண்டாவது அரசியல் கோரிக்கை சட்டமன்றத்தில் மட்டுமின்றி, ஆட்சித் துறையிலும் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையையும்... Read More...
IMAGE 'கலாயோகி' மு. ஆனந்தக் குமார சுவாமி: பி.தயாளன்
இந்திய கலாத்துவத்தை மேல்  நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர். கல்வியானது பாரம்பரிய கலாச்சார அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை... Read More...
IMAGE முதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள்: ச.பாலமுருகன்
14.10.2016 அன்று கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும், அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க. உறுப்பினர் கேட்டு... Read More...
IMAGE இணையத் தேடலை இனிமையானதாக்கும் மொசில்லாவின் சிங்க்: முத்துக்குட்டி
இணையம் இல்லாத இடமே இல்லை என்றாகி விட்டது. கணினி, லேப்டாப், டேப், அலைபேசி என்று எங்கும் எதிலும் இணையம் தான்! கணினியில் பார்க்கும் எல்லாத் தளங்களையும் செயலி வடிவத்தில் அலைபேசிகளிலும்... Read More...
IMAGE சிங்கம் 3 - காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட்: சாண்டில்யன் ராஜூ
சி- 3 (அல்லது) எஸ்ஐ 3 (அல்லது) சிங்கம் 3... சிங்கம் 3ன்னு பேர் வச்சிட்டுப் போக வேண்டியதுதானே...! அதென்ன டைட்டில்லயே இவ்வளவு குழப்பம்னு யோசிச்சிக்கிட்டே தியேட்டர்க்குப் போனா படத்துல பெரிய அளவு... Read More...
அப்படிப் போடு!
"ஜெயலலிதா வழக்கில் அவருக்காக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாதாடியது, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு நெருக்கடி கொடுத்தது என குற்றவாளிகளைப் பாதுகாக்க பாஜக முயற்சித்தது. ஆனால், ஊழலுக்கு எதிராக தாங்கள் போர் தொடுத்திருப்பது போல பாஜக வெளி வேஷம் போடுகிறது." (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்)