மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

மனம் புண்படுகிறதா...!? அதனாலென்ன?

03 ஏப் 2025 கட்டுரைகள்

நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில்...

நீதியின் அடைக்கலம்

03 ஏப் 2025 கட்டுரைகள்

வட இந்தியாவில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு, மதவெறி தலைவிரித்தாடுகிறது. மனிதர்கள் வாழத் தகுதியற்ற சூழலாக மாறிவரும் அந்த மாநிலங்களை விட்டு, நியாயம் தேடி டாக்டர்...

நதியாதல்

03 ஏப் 2025 கவிதைகள்

இலையிலிருந்து கவிழ்க்கிறேன்நதிக்குள் அப்பா உண்மையில் மனிதர்கள் பிண்டமாக வைப்பதுதங்கள் மனதுகளைத் தானோ ? இந்தக் கணத்தில் பிரிந்து செல்லும் நதியைஇனி எங்கே போய்...

ஆயாசப்பொழுதின் கொள்முதல்

03 ஏப் 2025 கவிதைகள்

நேர விரயத்தில்காத்திருந்ததைத் தவிர கைவரப் பெறவில்லை எதுவும்எப் பிரயத்தனத்திலும். வலு கூட்டிவீசிய வலையைஇழுத்துச் சோர்ந்தபோதுஎஞ்சியதுகளைப்பைத்...

கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்

03 ஏப் 2025 பெரியார்

விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. அவர்களும் சர்க்கார் உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் உபாத்தியாயர் நியமனம் செய்யப்படும்...

உங்கள் நூலகம் மார்ச் 2025 இதழ் மின்னூல் வடிவில்...

03 ஏப் 2025 உங்கள் நூலகம் - மார்ச் 2025

    உங்கள் நூலகம் மார்ச் 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

அமித்ஷாவிடம் சரணடைந்த ‘பல்டி' பழனிச்சாமி!

01 ஏப் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2025

பேரறிஞர் அண்ணா தொடங்கி அம்மையார் ஜெயலலிதா வரை தரக்குறைவாக விமர்சித்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக்...

திமுக போராடும்! திமுக வெல்லும்!!

01 ஏப் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2025

ஒரு கட்சியின் பொதுக்குழுவிற்கும், பொதுக்கூட்டத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு! பொதுக்குழு என்பது அமைப்பைக் கட்டி எழுப்புவதும், வரும் ஆண்டிற்கான...

முதல்வரின் தீர்மானம்!

01 ஏப் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2025

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கான மதச்...

விலக மறுக்கும் திரைகள் - நூல் அறிமுகம்

01 ஏப் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2025

இராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெண்ணாகப் பிறப்பதே ஒரு சாதனையாகத்தான் இருக்கிறது என்ற செய்தியுடன் தொடங்குகிறது நூலின் முதல் கட்டுரை. பிறப்பதே சவாலாக...

செய்ய நிறைய இருக்கிறது

01 ஏப் 2025 கவிதைகள்

திருடிச் சென்றாலும்குழந்தை போல்தூக்கி வைத்திருந்ததிருடனைமன்னித்து விட்டது கடவுள் சிலை *அதுவாஅதே போல வேறயாகண்டுக்காம போகிறது இல்ல அதே தான்எனக்குத்...

பெண்ணாகி வந்ததொரு...

01 ஏப் 2025 கவிதைகள்

சமயத்தில் உதவாத புத்திசாலித்தனத்தை காகிதப் பந்தாய் சுருட்டிகுப்பைக் கூடையில் எறிந்து விட்டுஅலமாரியில் அணியாத துணிகளுக்குள்ஒளிந்திக்கும் கிறுக்குத் தனத்தை...

இனி என்ன குறை?

01 ஏப் 2025 பெரியார்

ஆச்சாரியார் ஓய்வானது தோழர் சத்தியமூர்த்தியை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக ஆக்கி விட்டது. ஆச்சாரியாருக்கு மற்றவர்களிடமிருந்து சந்தேகமும் காங்கிரஸ்...

கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 29, 2025 இதழ் மின்னூல் வடிவில்...

01 ஏப் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2025

    கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 29, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

28 மார் 2025 பெரியார் முழக்கம் - மார்ச் 2025

சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின்...

கீற்றில் தேட...