க. அயோத்திதாசப் பண்டிதர் நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களுள் ஒருவர். தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். அசோகருக்குப் பிறகு தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர். தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர். ‘தமிழன்’ என்ற அடையாளம் தந்தவர். இவரது கருத்துகள் ‘தமிழன்’ இதழ் மூலமும், ‘தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின்’ மூலமும் தமிழ்நாடு, கோலார், மைசூர், ஐதராபாத், ரங்கோன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரவி ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ந்தது. அவரது அறிவு ஒளி, இன்றும் சமூகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறது.

 

. அயோத்தி தாசர் நூல்கள்

1. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்

2. அம்பிகையம்மன் சரித்திரம்

3. அரிச்சந்திரன் பொய்கள்

4. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்

5. இந்தியர் தேச சரித்திரம்

6. இந்தியர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்

7. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி

8. சாக்கிய முனிவர்

9. திருக்குறள் கடவுள் வாழ்த்து

10. திருவள்ளுவர் வரலாறு

11. நந்தன் சரித்திர தந்திரம்

12. நூதன சாதிகளின் உள்வே பீடிகை

13. புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி

14. புத்த மார்க்க வினா விடை

15. பூர்வ தமிமொளியாம் புத்தாது ஆதி வேதம்

16. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்

17. முருக கடவுள் வரலாறு

18. மோசோயவர்களின் மார்க்கம்

19. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்

20. விபூதி ஆராய்ச்சி

21. விவாஹ விளக்கம்

22. வேஷ பிராமண வேதாந்த விவரம்

23. பூர்வ தமிமொழியாம் புததரது ஆதிவேதம்

24. இந்திரர் தேச சரித்திரம்

25. சாக்கிய முனிவர்

26. வேஷபிராமண வேதாந்த விவரம்

27. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்

28. மோசோயவர்களின் மார்க்கம்

29. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்

30. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்

31. நூதன சாதிகளின் உற்சவ பீடிகை

32. அம்பிகையம்மன் சரித்திரம்

33. இந்திரர் தேச பெயத்தர்கள் பண்டிகை விவரம்

34. விவாஹ விளக்கம்

35. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்

36. நந்தன் சரித்திர தந்திரம்

37. முருக கடவுள் வரலாறு

38. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி

39. விபூதி ஆராய்ச்சி

40. திருக்குறள் கடவுள் வாழ்த்து

41. அரிச்சந்திரன் பொய்கள்

42. திருவள்ளுவர் வரலாறு

43. புத்தமார்க்க வினா விடை.

தொடங்கி நடத்திய இதழ்கள்

1. திராவிடப்பாண்டியன் (1885)

(ரெவரென்ட் ஜான் ரத்தினம் அவர்களுடன் இணைந்து)

2. ஒரு பைசா தமிழன் (தமிழன் (1907 -1914)

பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை எழுதியவை தவிர அரசியல் கட்டுரைகள் கேள்வி பதில்கள் பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை அவர் எழுதினார். தான் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது. பண்டிதரின் மரணம் தான் அதற்குக் காரணம்.

Pin It