'சுழி' மாற்று இலக்கியக் களம் அமைப்பு தனது 25 ஆம் அமர்வை ஒட்டி சவுக்கு இணையத்தளத்திற்கு ''தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் விருது வழங்கும் விழா'' நடத்திட உள்ளது.

நாள்: 31.07.2011 பொழுது: மாலை 5 மணி

இடம்: பர்வானா அரங்கம், பொள்ளாச்சி

பங்கேற்பு : கலைஞர்கள்

கவிஞர்கள்

எழுத்தாளர்கள்

மற்றும்

சவுக்கு

சங்கர்

அனைவரும் வருக! வருக!

- சுழி

Pin It