எனது ரகசியம்
நானும் அறியாதவை

*
உள்ளத்தில்
கெட்ட உள்ளமும் உறங்காது

*
கை பரப்பிக் கொண்டேன்
எனக்கு சிறகு தான்

*
திக்கு தெரியாத காட்டில்
தொலைவது தான் அழகு

*
திருட்டுப் பூனைக்கு
தினம் நூறு கண்கள்

- கவிஜி

Pin It