முகவரி: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, சென்னை - 18
தொடர்பு எண்: 044-24332424, ஆண்டு சந்தா: ரூ.120










மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!
ஒப்பற்ற இலக்கியவாணர் உள்ளங்களில் ஊஞ்சலிட்டுச் சீராட்டப்படும் மணித்தமிழ் மாமனிதர் சொல்வேந்தர் ஒளவை நடராசன் அவர்களின் அணிந்துரைகள்...
மேலும் படிக்க...அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் 100 தொகுதிகளில் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு 100 தொகுதிகளில் 10 தொகுதிகள் இப்போது வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின்...
மேலும் படிக்க...ஒருவரை அவர் வகித்த பொறுப்புகளின் வழியே அல்லாமல் ஆற்றிய பணிகளைக் கொண்டு மதிப்பிடுவதே சரியாக இருக்கும். அவ்வகையில் தோழர் நந்தலாலா அவர்களை ஒரு தனிப் பேராளுமை...
மேலும் படிக்க...என் மனைவி பானுமதி அவர்கள் இறந்த (03.01.2025) மறுவாரம் துக்கம் விசாரிக்க வந்த என் ப்ரிய ஸஹிருதயர் புலியூர் முருகேசன் அவர்கள் விசாரித்துவிட்டுச் செல்லும் முன்...
மேலும் படிக்க...எதிர் வீட்டு வாசல் நிறைய பன்னீர் மரம் இருந்த இடத்தில்இப்பொழுது ஒரு பால் வண்ண டொயோட்டோ காற்றில் கசியும் கஸல் போலஉள்ளத்தைப் பித்தாக்கும்வெண்பூக்களின்...
மேலும் படிக்க...1. ஆசைகள் நிறைவேறாத அவ்வளவு ஆசைகளையும் மடித்து முடித்து வைப்பதற்கென்றே இடம் ஒதுக்கி விட்டோம்மன இடுக்குகள் திணறுகின்றன.. திடீரென பழக்கப்பட்ட ஒருவர்...
மேலும் படிக்க...நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வது என்பதாக இங்கு ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். எல்லா ஜனங்களுக்கும் நாஸ்திகம் என்று சொன்ன உடனேயே அந்த அருத்தம்...
மேலும் படிக்க...“இத்தனை விளக்கங்களை நீ யாருக்காக சொல்லிக்கொண்டிருக்கிறாய்? உண்மையில் உன்னை நீ திருப்திப்படுத்திக் கொண்டாயா?” என்னும் ஜெயமோகனின் கேள்வி இப்போது இஸ்லாமிய...
மேலும் படிக்க...”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” நிலையாமைதான் இவ்வுலகம். இருந்தும் ஏனோ மனம் ஏற்க மறுக்கும் இழப்புகள் நிலையாமைக்கு...
மேலும் படிக்க...தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியைக் கொடுக்காமல், ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும், மறு தொகுதிச் சீரமைப்பு என்பது மறைமுகமாகத் தென்னாட்டில்...
மேலும் படிக்க...பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார். டில்லி சென்றார். அமித்ஷா சென்னை வந்தார். அதிமுக-பாஜக கூட்டணியை அறிவித்தார். பக்கத்தில். பேசாமல் உட்கார்ந்து இருந்தார்...
மேலும் படிக்க...எதன் பொருட்டு எனைத் தேடுவாய்? பிடித்த பாடலைபிடித்த கவிதையைபிடித்த நிகழ்வைபிடித்த மனிதர்களைபற்றிப் பகிர்ந்திடவா? அனிச்சையாய்விழி திறவாதுவிரலால் தாயைத்...
மேலும் படிக்க...நீருற்றுவது இயல்புபேரும் ஊற்றினாயேதாவரத் தாய் நீ *அருவிக்குள் நிற்கையில்தோன்றியதுநீர்த் துருவல் இது *இத்தனை பயிற்சிகளுக்குப் பிறகும்கோப்பைகளையே...
மேலும் படிக்க...சரவெடியாய் வெடிக்கிறது தமிழ்நாடு! ஆளுநரைக் குட்டி, மூலையில் உட்கார வைத்து, அவர் போட அடம்பிடித்த கையெழுத்தைத் தானே போட்டது உச்சநீதிமன்றம். பத்து மசோதாக்கள்...
மேலும் படிக்க...ஓ! அறிவு கெட்ட மனிதனே! இன்றைய மனித சமூகத்தை ஆட்சி புரியும் மதங்களை யார் உற்பத்தி செய்தார்கள்? மக்கள் மதத்துக்காக ஒரு மகாநாடு கூட்டி, மத உண்மைகளையும், அதன்...
மேலும் படிக்க...முகவரி: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, சென்னை - 18
தொடர்பு எண்: 044-24332424, ஆண்டு சந்தா: ரூ.120