மாநிலத்துக்கு மாநிலம்
மாற்றுப் பெயர்களில்
அவாதாரமெடுத்த
கடவுளுக்கு நோக்கம்
எதுவாகவும் இருக்கலாம்.
பக்தாளுக்கு
ஒரே நோக்கம் தான்...
அடிமைகளைத் தூண்டி
மத வெறுப்பில் அதிகாரத்தை
நக்கிச் சுவைப்பது.
- ரவி அல்லது
மாநிலத்துக்கு மாநிலம்
மாற்றுப் பெயர்களில்
அவாதாரமெடுத்த
கடவுளுக்கு நோக்கம்
எதுவாகவும் இருக்கலாம்.
பக்தாளுக்கு
ஒரே நோக்கம் தான்...
அடிமைகளைத் தூண்டி
மத வெறுப்பில் அதிகாரத்தை
நக்கிச் சுவைப்பது.
- ரவி அல்லது