எவனோ
கழிந்த மலத்தில்
வண்டுகள் சண்டை.

நீ கருவண்டு
நான் பொன்வண்டு

எந்த வண்டாய்
இருந்தால் என்ன?
புரளுவது
மலத்தில் தானே!

- கவியன்பன், திருத்தணி

Pin It