Smiley

கம்ப்யூட்டர், செல்போன் வழி தகவல் பரிமாற்றத்தில் ‘புன்னகை தவழும் முகம்’ என்பதைக் குறிக்க அருகிலுள்ள குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக ஸ்காட் இ ஃபால்மன் எனும் பேராசிரியர் தான் 1982ல் பயன்படுத்தினார்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.