சப் மீட்டருக்கு அதிக கட்டணத்தை வீட்டு உரிமையாளர் வசூலிக்கிறார் என்றால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வீட்டை காலி செய்யச் சொன்னாலோ, வசதிகளைக் குறைத்தாலோ தமிழ்நாடு வாடகை மற்றும் குடியிருப்புச் சட்டம் 1969-ன் படி உரிமையாளர் மீது வழக்கு தொடரலாம். வாடகைக் கொடுத்ததற்கான ரசீது, அட்வான்ஸ் தொகைகான ரசீது அல்லது அக்ரிமெண்ட் போன்ற ஏதேனும் சாட்சியங்கள் கைவசம் இருக்க வேண்டும்.

Pin It