வெள்ளை நிறத்தில் இருக்கும் காய், கனிகளை தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆயுவுகள் சொல்கின்றன.

வெங்காயத்திலிருந்து கிடைக்கும் allicin என்ற வேதிப்பொருள் கொலஸ்ட்ராலையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிஃபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.

பூண்டு, வாழைப்பழம், காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Pin It