A பிரிவு இரத்தம் A பிரிவினருக்கும், AB பிரிவினருக்கும் பொருந்தும்.

B பிரிவு இரத்தம் B மற்றும் AB பிரிவினருக்குப் பொருந்தும்.

AB பிரிவினர் AB பிரிவினருக்கு மட்டுமே இரத்தம் கொடுக்க முடியும். ஆனால் இவர்களால் எந்தப் பிரிவினரிடம் இருந்தும் இரத்தத்தை வாங்கிக் கொள்ள முடியும். அதனால் தான் இவர்களை Universal reciepients என அழைக்கிறார்கள்.

O பிரிவினருக்கு O பிரிவு இரத்தம் மட்டுமே பொருந்தும். ஆனால் இப்பிரிவு எந்தப் பிரிவிற்கும் பொருந்தும் இயல்புடையது. அதனால் இந்தப் பிரிவினரை Universal donar என்று அழைக்கிறார்கள்.

Pin It