ஸ்டெர்லைட் படுகொலையின் உண்மையை வெளியிட்ட முகிலன் எங்கே? 

ஸ்டெர்லைட் படுகொலையை அரசு திட்டமிட்டு நடத்தியதாக ஆதாரம் வெளியிட்ட பிறகு காணாமல் போயிருக்கிறார்.

முகிலனுக்கு பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்பு!  

முகிலன் எங்கே எனக் கேட்டு ஒன்று கூடுவோம்.  

நாள்  27-2-2019 புதன் மாலை 4 மணி 

இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை  

அனைவரும் வாருங்கள்.  

- மே பதினேழு இயக்கம்

mugilan may17

Pin It