தூரத்தில்

தப்படி சப்தம்.

சந்தோசமாய்

மேயும் கன்றுக்கு

விபரம் புரிந்தால்

பதறுமோ....

என்னவோ....!

சில நாட்களுக்கு

முன்பாக

விலைக்குபோன

தன் தாயின்

தோலென்று

தெரிந்தால்.

Pin It