அந்தச் சாமி

எல்லா வங்கியிலும்

கணக்கு வைத்து

கோடியில் புரண்டு கொண்டிருந்தது.

 

உண்ண உணவில்லாமல்

உலவிக்கொண்டிருந்தார்கள்

உண்டியல் செய்தவனும்

அவன் குழந்தை குட்டிகளும்!

 

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

 

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.