ஆழ்ந்தமனப்பரப்பில்
விட்டு எறிந்த
நினைவு கல் ஒன்று....
செதுக்கியபடி உள்செல்ல.
வட்ட சக்கரவியூகம்
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி
ஆழ அமிழ்கையில்
மெல்ல
மேலே எழும்புது
ஓர் அடங்கலற்ற நீர்க்குமிழி!!!
- ஷம்மி முத்துவேல் (
ஆழ்ந்தமனப்பரப்பில்
விட்டு எறிந்த
நினைவு கல் ஒன்று....
செதுக்கியபடி உள்செல்ல.
வட்ட சக்கரவியூகம்
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி
ஆழ அமிழ்கையில்
மெல்ல
மேலே எழும்புது
ஓர் அடங்கலற்ற நீர்க்குமிழி!!!
- ஷம்மி முத்துவேல் (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.