வியூகம்
- விவரங்கள்
- ஷம்மி முத்துவேல்
- பிரிவு: கவிதைகள்
ஒரு சிறு புள்ளி
ஒன்றன் பின் ஒன்றாய்
சுற்றிலும் அதிர் வலைகளின்
பின்னூட்டங்களில்
அடுக்குகளை தாங்கியே
சக்கரவியூகம், அங்கே
எய்த கல் வட்டங்களை வாரி இறைக்க
பயந்து பின் கேலி பூக்க நின்று நகைத்தன
சிதறியோடிய மீன்கள் ...
உள்ளோடிய கல் எங்கோ சென்று மறைய
படிகம் ஒன்று பாசி படியத் துவங்கியது ......
- ஷம்மி முத்துவேல்
More articles by ஷம்மி முத்துவேல்
- பங்குனி பால்யம் (19 ஜூலை 2010)
- நிராதரவின் ஆசைகள்! (30 ஜூன் 2010)
- நங்௯ரம் (08 மே 2010)
- நீர்க்குமிழி (03 மே 2010)
- உனக்கு 5 எனக்கு 5 (07 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.