ஒட்டி  உலர்ந்த  சருமம்

தளர்ந்த  கை  கால்.....

shammi_oldmanதிரையோடிய  கண்கள்.....

கைத்தடி நடை

நெரிசல்  பேருந்தில்

அடுத்த   பயணம் ......

கனவுகள்  கூட

கருப்பு  வெள்ளை  பதிவுகளில்.....

சுருக்குப் பை பஞ்சயாத்து

கருப்பை சொந்தங்கள்

பங்கிட்டது ,

உனக்கு 5

எனக்கு  5

- ஷம்மி முத்துவேல்,  சின்ன தாராபுரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It