கம்பியை பழுக்கக் காய்ச்சிகண்ணுக்குள் அதை சொருகி
வலிக்கிறதாடா கண்ணா?
என்று கேள்!
அந்த வார்த்தையை விட
கோடி மடங்கு கொடுமையானது...
இந்த உன் மௌனம்.
- புத்தொளி (
கம்பியை பழுக்கக் காய்ச்சிகீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.