
உன்னை நினைத்து
எத்தனை வரிகள் எழுதினாலும்
ஒன்றுகூட
சுவையாய் இருப்பதில்லை...
உன் இதழ் வரிகளைப் போல!
- புத்தொளி (

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.