கொஞ்சாதீர் என்னை!
கொழுசு எங்கே?
சரியான கஞ்சன்
சண்டையிடுகிறாய் என்னிடம்
பணமல்லடி காரணம், பைத்தியமே
‘நிர்வாண கால்களின்
மனம் வருடும் ஓசையை
கொலுசு குறைத்துவிடுமோ’
என்பதே என் கவலை...! 

புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.