நண்பர்களிடையே வாக்குவாதம்உலகைப் படைத்தது யாரென்று
இறைவன் என்றான் ஒருவன்
இயற்கை என்றான் இன்னொருவன்
இறுதியில் என்னிடம் வந்தனர்
உலகைப் படைத்தது யாரென்றனர்
அமைதியாய் சொன்னேன்
உன் அம்மா அப்பா பெயரை.
- புத்தொளி (
நண்பர்களிடையே வாக்குவாதம்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.