ஊரார் கண்களுக்கு 
நம் திருமணம்
கலப்புத் திருமணமாம்...........
எனக்கே தெரியவில்லை
ஹோமோ செப்பியனிலிருந்து 
எப்போது மாறினோம்
நாய் கழுதைகளாக........
 
- வழக்கறிஞர் நீதிமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.