எத்தனையோ ஆசிரியர்களை
கடந்து வந்த போதிலும்
முதலாம் வகுப்பு ஆசிரியர்
முன்னிறுத்தப்படுகிறார்
நினைவின் தாழ்வாரங்களில்!
- ந.சுரேஷ், ஈரோடு
எத்தனையோ ஆசிரியர்களை
கடந்து வந்த போதிலும்
முதலாம் வகுப்பு ஆசிரியர்
முன்னிறுத்தப்படுகிறார்
நினைவின் தாழ்வாரங்களில்!
- ந.சுரேஷ், ஈரோடு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.