சேரிச் சகதியில்
பாதம் பதித்து
அக்ராஹாரத்து இல்லத்து வாயிலில்
அடிமேல் அடிவைத்து
சுவடுகள் பதித்து நடப்பானெனில்
அந்தக் கண்ணன்
இந்த பாரதிக்கும் காதலனே!

- ஸ்ரீதர்பாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.