கிழக்கில் ஒரேவொரு இராஜபட்சே
இங்கோ
மேற்கு வடக்கு தெற்கு
எல்லாதிசையிலும்
வெவ்வேறு பெயர்களில் இராஜபட்சேக்கள்.
அங்கு தமிழர் ஒழிப்பு.
இங்கு தலித் ஒழிப்பு.
அங்கு வல்லாதிக்க நாடுகளின் அணிசேர்ப்பு.
இங்கு ஆதிக்கச்சாதிகளின் அணிசேர்ப்பு.
நீங்கள் அணிதிரட்டுவதாக நினைக்கிறீர்
அவர்களோ ஏவலாள் கிடைத்த மகிழ்ச்சியில்.
தொடர்புடைய படைப்புகள்
நாலா திசையிலும் இராஜபட்சேக்கள்
- விவரங்கள்
- யாழினி முனுசாமி
- பிரிவு: கவிதைகள்
More articles by யாழினி முனுசாமி
- இயற்கை வேளாண்மை பேசும் புதினம் (22 மார் 2024)
- கவிதாசரண் படைப்புகள் ஆய்வரங்கம் (06 ஜூலை 2013)
- முரண்களரி படைப்பகம் நடத்தும் “அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன்” நூல் வெளியீட்டு விழா (16 ஏப் 2013)
- சாதி வன்மம் (04 ஏப் 2013)
- பாரதமாதாஜிக்குத் தெரியும் (01 ஏப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.