தோழர்களே வணக்கம்.

எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளரும் இதழியலாளருமான கவிதாசரண் அவர்களின் படைப்புகள் மறுபதிப்பாகப் பல ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ளன. அவரது ஏழு நூல்கள் குறித்த ஆய்வரங்கம் 07-07-13 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை எழும்பூர் இக்சா மையத்தில்  நடைபெறவிருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தலைமை - சுதா முருகேசன்

ஆய்வுரை - பா. இரவிக்குமார்

யாழன் ஆதி

விசுணுபுரம் சரவணன்

கவின்மலர்

அ.பெரியார்

விழா நெறியாள்கை - யாழினி முனுசாமி

தொடர்புக்கு - 9841 374 809

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.