நெற்காட்டில்
அடாவடி செய்யும்
எல்லா எலிகளையும்
கொன்றுவிட்டாலும்
கொஞ்சம் எலிகளை
மிச்சம் வைத்தோம் உயிரோடு
பஞ்ச காலத்தில் சாப்பிடவென
தொடர்புடைய படைப்புகள்
விடுபடல்
- விவரங்கள்
- என்.விநாயக முருகன்
- பிரிவு: கவிதைகள்
More articles by என்.விநாயக முருகன்
- என்ன செய்யலாம்? (25 மே 2010)
- எல்லோருக்குமாய் (15 ஏப் 2010)
- புத்தனின் பல் (15 ஏப் 2010)
- தெகிமாலா நாட்டு சரித்திரம் (10 மார் 2010)
- தெகிமாலா நாட்டு சரித்திரம் - சொல்ல மறந்த கதை (01 மார் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.