சனாதனம் காப்பதற்குப் போராடும் பார்ப்பன வஞ்சகர்களும், துணை போகும் சூத்திர ஏமாளிகளும்!
2026 மே 12 அன்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அரசும் எதிர்க்கட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து செயல...








