கீற்றில் தேட...

மேஷம் - சிந்தனை
ரிஷபம் - லாபம்
மிதுனம் மேன்மை
கடகம்- சாதனை
சிம்மம்-கவனம்
கன்னி- ஜெயம்
துலாம்-நம்பிக்கை
விருச்சிகம்-பாராட்டு
தனுசு-தனம்
மகரம்-பக்தி
கும்பம்-புகழ்
மீனம்-ப்ரீத்தி

(குறிப்பு: இன்று
விபத்தில் சிக்கிய,
நோயினால் தாக்கிய,
தூக்கில் தொங்கிய,
பசியால் மாய்ந்த,
கடுந் துயரில்
தோய்ந்த எவரும்
இதனைக் கணக்கில்
கொள்ள வேண்டாம்)

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)