மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

29 ஜூன் 2026 க.பஞ்சாங்கம் புதுமலர் - ஜூலை 2025

எழுத்தாளர் பூமணி அவர்கள் கிராமைவக் குறித்துச் சொல்லும்போது "அவரால் ஒரு நொடி கூடச் சும்மா இருக்க முடியாது. குப்பையைக் கிளறிக் கொண்டே இருக்கும் கோழியைப்...

29 ஜூன் 2026 ந.முருகேச பாண்டியன் உங்கள் நூலகம் - மே 2026

நவீனத் தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண் கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைகள் இன்று தனித்து விளங்குகின்றன. பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெண் என்று தன்னிருப்பை அறிந்திட்ட...

29 ஜூன் 2026 சொ.சேதுபதி உங்கள் நூலகம் - மே 2026

யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் இயங்கும் காலத்தின் பதிவுகளை இலக்கியமாக்குவதில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் சலிப்படைவதில்லை. எழுதப்படும் மொழி...

29 ஜூன் 2026 கவிஜி கட்டுரைகள்

கொண்டைஊசி வளைவுகளே அழகுதான். ஆனால் கொண்டைஊசி வளைவுகளுக்கு அழகு குரங்குகள். கூட்டமாய்க் குடும்பமாய் அமர்ந்திருக்கும் குரங்குகள் அத்தனை அழகாய் இருக்கும். நான்...

29 ஜூன் 2026 தங்கேஸ் கவிதைகள்

துயரங்களின் புன்னகையில்புத்தர் இருப்பதைகண்டு கொள்ளும் போதுநாம் சருகுகளை முத்தமிடுவதுமரத்திற்காக அல்ல மதகு திறந்து விட்ட குளத்தைப் போலவற்றி விட்ட...

29 ஜூன் 2026 அ.உமர் பாரூக் கவிதைகள்

உண்மைக்குப் போகும்ஒற்றையடிப் பாதைஇப்போது புதர்மண்டிக் கிடக்கிறது...எல்லோருக்கும்ஆயிரம் வண்ணங்கள் பூசப்பட்டபொய்களின் நெடுஞ்சாலைகளேபிடித்திருக்கின்றன. ​இருவர்...

29 ஜூன் 2026 ரவி அல்லது கவிதைகள்

சீலிட்ட நினைவுகள் யாவும்உன் கை வசம் கொடுத்தாகிவிட்டது.இத்தனை அவசரம் கூடாதெனச் சொல்லஉரிமை வார்த்தைகள் ஒன்றையும்நீ விட்டுச் செல்லவில்லை. வேதனை தாழாதுவெம்பிக்...

29 ஜூன் 2026 பெரியார் பெரியார்

சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் மூன்றாவது ஆண்டுவிழா வாலிபர்களும் பொதுசேவையும் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம்? தோழர்களே! இந்த சுயமரியாதை வாலிப சங்க...

26 ஜூன் 2026 க.பழனித்துரை புதுமலர் - ஜூலை 2025

"மக்கள் தேசம்" என்ற ஒரு பதிவு செய்யப்பட்ட நாடு அமைப்பு போபாலில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அது சிறிய அமைப்பு, மிகப்பெரிய ஆளுமைகளைக் கொண்ட அமைப்பு....

26 ஜூன் 2026 ப.பா.ரமணி புதுமலர் - ஜூலை 2025

1925 இல் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தனது நூற்றாண்டைக் கண்டுள்ளது. நாட்டின் விடுதலைக்கும், உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும்...

26 ஜூன் 2026 இரா.அறவேந்தன் உங்கள் நூலகம் - மே 2026

பெரும்பாலான திராவிட மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனும் நான்கு மொழிகளுக்கே பழமையான...

26 ஜூன் 2026 பாரதிபாலன் உங்கள் நூலகம் - மே 2026

பெலகேயா நீலவ்னா எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண். ரஷ்யாவில் ஒரு தொழில் நகரத்தில் வாழ்ந்தார். அது மிகவும் சிறிய நகரம். அங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருந்தன....

26 ஜூன் 2026 ஜெ.மதிவேந்தன் கட்டுரைகள்

முன்னுரை அம்பை என்னும் பெண் எழுத்தாளுமை தமிழுலகம் அறிந்த சிறந்த படைப்பாளி. பெண்ணெழுத்து வரிசையில் முதன்மையராக நிற்பவர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நிகழும்...

26 ஜூன் 2026 மு.சுந்தரன் புதுமலர் - ஜூலை 2025

தொடக்கப் பள்ளிக் காலத்தில் இருந்தே பாடப்புத்தகங்களிலும் எங்கள் சிற்றூரின் நூலகத்திலும் காணக் கிடைத்த தின; வார; மாதப் பத்திரிகைகளில் வந்த பல்வேறு விதமான...

26 ஜூன் 2026 சா.ஜெயராஜ் உங்கள் நூலகம் - மே 2026

கலை என்பது “கலையின் முதன்மையான நோக்கம் என்பது, ஒரு கலைஞன் தான் அனுபவித்த உணர்வுகளை மற்றவர்களையும் உணர வைப்பதே ஆகும். கலைஞனின் உணர்வுகள் உண்மையாக இருக்க...

கீற்றில் தேட...