1916 அக்டோபர் மாதம் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில்தான் உலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை துவங்கப்பட்டது. மார்கரெட் ஸாம்கர் எனும் சமூக சேவகியே இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டவர். இவரே 1927ல் முதல் உலக மக்கள் தொகை மாநாட்டை நடத்திக் காட்டியவர்.

(ஆதாரம்: மலையாள மனோரமா 2008)

Pin It