ஹிட்லர் ஒரு சமயம் மனநல மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச் சென்றார். அப்போது ‘வாழ்க ஹிட்லர்’ என்று மனநோயாளிகள் கோஷம் எழுப்பினர். ஒரேயொருவர் மட்டும் அமைதியாக இருந்தார். 

ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ மட்டும் ஏன் வாழ்க என்று கூறவில்லை’ என்று கேட்டார்.

அதற்கு அமைதியாக “நான் நோயாளி இல்லை, நான்தான் இங்கு டாக்டர்” என்று பதிலளித்தாராம்.

Pin It