சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ்-ம் ஒன்று. நம் நாட்டில் இரண்டு வகையான முட்டைக் கோஸ்கள் உள்ளன. 1. மஞ்சள் முட்டைக்கோஸ் 2. நீல முட்டைக்கோஸ். உலகம் முழுவதும் 150 வகை முட்டைக்கோஸ்கள் உள்ளன. காலிபிளவரும் முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதிதான் இதன் பூர்வீகம். ஆரம்பத்தில் இது பயனற்ற காய்கறி என்றே கருதப்பட்டு வந்தது. பின்புதான் இதன் பயன்பாட்டை அறிந்தனர்.
முட்டைக்கோஸ் வகைகளை உண்பதால் வயிற்று உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன. இதில் முக்கியமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் உள்ளன. ஆனால் அதிகமாக முட்டைக்கோஸை சாப்பிட்டால் தைராய்டு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்?
- 10% EWS இட ஒதுக்கீட்டின் பின்னால் இருக்கும் கவர்ச்சிகர அரசியல் நன்மைக்கானதல்ல
- சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!
- மொழிப் பாடத்தின் மீது ஏன் இத்தனை புறக்கணிப்பு?
- திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி
- மீண்டெழும் மாநில சுயாட்சி மாநாட்டின் அறைகூவல்…
- நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்
- கோடை வெயில்
- ஸ்பெயினும் இந்தியாவும்
- பெரியார் முழக்கம் மார்ச் 16, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது