குழுக்களாகச் செல்லும் கொலைகாரத் திமிங்கலங்கள் ஒன்றாக மூச்சு விடுகின்றன.

பெருங்கடல் நண்டுகள் ஒரு நாளைக்கு நீந்திச் செல்லும் தூரம் 225 மைல்கள்.

ஆசியக் கரடிப் பூனை(Asian Bear cat) என்று சொல்லப்படும் ஒருவகைப் பூனையின் உரோமத்திலிருந்து பாப் கார்ன் வாசனை வரும். இது அதனுடைய வாலில் உள்ள ஒரு சுரப்பியிலிருந்து சுரக்கிறது

அடி வயிற்றில் ஏற்படும் புளூ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வாந்தி எடுக்கும்போது அந்த வாந்தி எறிபாதை வடிவில் (projectile vomiting) வெளியேறும்.

இந்தியாவில் 44% குழந்தைகள் கண்டிப்பாகத் தொலைக்காட்சி பார்த்து விட்டுத்தான் தூங்கச் செல்கிறார்கள்.

1873-ல் கால்கேட் நிறுவனம் தயாரித்த பற்பசை ஒரு ஜாடியில் அளிக்கப்பட்டது.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It