pavanarபாவாணர் பைந்தமிழ்ப் பாசறை சார்பில் ‘தமிழ் மாதக்காட்டி’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1960களின் நடுவில் நடந்த மொழிப்போர் புகைப்படங்களும், சிறுசிறு செய்திகளும், தேசம், தேசியம் பற்றிய வரையறைகளும், பண்டைய தமிழ்நாட்டின் நிலையும், இன்றைய தமிழ்நாட்டின் நிலையும், பாவாணரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ள இந்த மாதக்காட்டியின் விலை உரூபா.20 மட்டுமே.

தொடர்பு முகவரி:


பாவாணர் பைந்தமிழ்ப் பாசறை,
231/அ-2 சு.இரா.வணிக வளாகம்,
சாரதா நூற்பாலை சாலை,
சுந்தராபுரம்,
கோவன்புத்தூர் - 641 024
கைப்பேசி: 99441 37465

 











✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.