எழுத்தைக் காப்போம்.மொழியைக் காப்போம்.இனத்தைக் காப்போம்.

ஒருங்குறித் தமிழில் கிரந்தக் கலப்பினை அகற்ற மாநாடு

நாள்: 09.01.2011  ஞாயிறு காலை10 முதல் மாலை 7 வரை

தமிழ் வல்லுநர்கள் அமர்வு.காலை10.00 முதல் மதியம் 2.00வரை   

         அமரர் விருத்தாசலனார் அரங்கம்              

வரவேற்புரை:

திரு மு.பாலசுப்பிரமணியன் (பாமயன்) தாளாண்மை உழவர் இயக்கம்

தலைமை:    திரு.கோ.திருநாவுக்கரசு தாளாண்மை உழவர் இயக்கம்.

சிறப்புரை:   திரு.பொன்னவைக்கோ        பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்

கருத்துரை:

திரு.இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் எழுத்துக்காப்பியக்கம்

திரு.இராமகிருட்டினன் (இராம.கி கணிணித் தமிழ் வல்லுநர்

திரு.மணி வண்ணன்  கணிணித் தமிழ் வல்லுநர்

திரு.கீ.தா.பச்சையப்பன் தமிழ் உரிமைக்கூட்டமைப்பு

திரு.அரண முறுவல் உலகத் தமிழ்க்கழகம்

திரு.கோ.பாவேந்தன் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

திரு.ம.பூங்குன்றன் தென்மொழி அவயம்

திரு.கோ.இளமுருகன் கரந்தைத் தமிழ்க்கல்லூரி

 

 

தமிழ்த் தேசிய அரசியல் அமர்வு              பிற்பகல் 3 மணி முதல் -7 மணி வரை

ஈகி முத்துகுமார் அரங்கம்

வரவேற்புரை  திரு.இறைஅரசன், தமிழ் எழுச்சிப் பேரவை

தலைமை:  திரு.அரங்க குணசேகரன், மக்கள் புரட்சிக்கழகம்

ஒருங்குறித்தமிழ் : மெய்யும் மீட்பும்   நூலை வெளியிட்டு                                     சிறப்புரை : தோழர்.பெ.மணியரசன்,                     தமிழ்த் தேசியபொதுவுடமைக்கட்சி

தமிழர் நாடுகளில் தமிழ் எழுத்துக்கள் நூலை வெளியிட்டு

சிறப்புரை : தோழர்.தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

கருத்துரையாளர்கள்.

புதுகை திரு .பாவாணன், தமிழ் தமிழர் கழகம்

தோழர் நிலவன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

பேராசிரியர் திரு.த.செயராமன், வரலாற்று ஆய்வாளர்

வழக்கறிஞர்.திரு அ.நல்லதுரை, நாம் தமிழர் கட்சி

வழக்கறிஞர் பி.இளமதி, ஆதித்தமிழர் பேரவை

திரு.வி.சி.முருகையன், தமிழக மனித உரிமைக்கழகம்.

திரு.ந.மணிமாறன், தமிழ்த்தேசியபேரவை

அன்றில்.இறையெழிலன்,தமிழர் சுற்றம்.

நன்றியுரை: திரு.ஆறு.நீலகண்டன், தமிழக மனித உரிமைக்கழகம்.
Pin It