மனிதரத்தத்தை சேர்த்து பிசையப்பட்டு கிடக்கும்
More articles by ஜெயபிரகாஷ்
- பட்டையும் கொட்டையும் (19 ஏப் 2010)
- நான் திமிறி எழும் வேளையில் நீ குனியக்கூடும் (15 ஏப் 2010)
- கரிப்பூசப்படும் உங்கள் மூஞ்சில்.. (12 ஏப் 2010)
- சொரவானமடிக்கும் வெப்ப ஒளி (10 ஏப் 2010)
- எரவானத்தில் சொருவப்பட்ட அறுவாள் (07 ஏப் 2010)
இந்த மண் மீது
ரத்தக்கறை படிந்த வரலாற்றை
பூசிமெழுகிவிட்டு சாணத்தின் நாற்றத்தை
குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டுகிறது
அதிகாலை கனவில் ஆழ்குழியில் கண்டெடுக்கப்பட்ட
அந்த புத்தர் சிலைமீது கூட ரத்தம் இன்னும் கசிகிறது
விரல்கள் தொட்டுதுடைக்கும் முன்பே
சிலையின் கழுத்தில் சுருக்குகயிறுகள்
எருமைகளின் முதுகில் கட்டி இழுத்ததில்
மௌனத்தை தூக்கி எறியும் கோபக் குழந்தையாய்
மன அதிர்வுகள்
-ஜெயபிரகாஷ் (