உன் கையிலிருப்பதை
பொம்மை என்றனர் விவரம் அறியாதவர்கள்
எனக்கு மட்டும்தான் தெரியும்
அது விலையில்லா
உன் முத்தங்களை வாங்கிச் சேமித்திருக்கும்
என் இதயமென்று..

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.