வேர்களைக் கவ்வி
உயிர்மூச்சினை நசுக்கும்
பன்னாட்டுக் குப்பைகளுக்கிடையில்
சாலையோர புளியமரமாய் நின்று
பூத்து, காய்த்து, கனிந்து
தொலைக்க வேண்டியிருக்கிறது
வாழ்வு.
- சதீஷ் குமரன்
வேர்களைக் கவ்வி
உயிர்மூச்சினை நசுக்கும்
பன்னாட்டுக் குப்பைகளுக்கிடையில்
சாலையோர புளியமரமாய் நின்று
பூத்து, காய்த்து, கனிந்து
தொலைக்க வேண்டியிருக்கிறது
வாழ்வு.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.