உறிஞ்சு குழலின்றி அருந்துகிறது 
தீராதாகம் கொண்ட ஏறுவெயில்
இளநீர் விற்பவரின் உப்புநீரை.

- ஸ்ரீதர்பாரதி

Pin It