கோடாலிகள் கொன்று விட்டன போதிமரத்தை
அமரர் ஊர்தியென அமர்த்தி பயணிக்கிறது கனரக வாகனமொன்று
வழிநெடுக சிந்திச் செல்கிறது ஞானச் செந்நீர்
எதிர்பார்ப்போடு வந்து ஏமாறப் போகிறான்
இனி வரப்போகும் இரண்டாம் சித்தார்த்தன்!
இரண்டாம் சித்தார்த்தன்
- விவரங்கள்
- ஸ்ரீதர்பாரதி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஸ்ரீதர்பாரதி
- மேகாட்டு மேய்ப்பன் (23 ஏப் 2019)
- கண்ணன் என் காதலன் (15 செப் 2015)
- காவல்காரனின் கதி (24 மார் 2015)
- தாயக்கட்டைகளின் குரல் (02 மார் 2015)
- அவன் - இவன் (22 டிச 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.