பசிக்கிறது - உணவில்லை
எங்கோ தொலைவிலிருக்கும் நிலவையும்,
அம்மாவையும் நினைத்துக் கொள்கிறேன் -
நினைவலைகளில் நிலாச்சோறு..
- முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
More articles by முத்துசாமி பழனியப்பன்
- வெறுமையின் பிடியில் (01 பிப் 2010)
- நிம்மதியாய் சில நிஜங்கள் (30 நவ 2009)
- தொன்றுதொட்டு (20 நவ 2009)
- குற்ற உணர்வு (05 நவ 2009)
- ஞாபக மறதி (12 அக் 2009)