காலப்பெருவெளியில்,
சிலுவை மரத்தில்,
பழுத்த முதல் ஆப்பிளை...
விரதத்தின் முடிவாய் -
கடைசி விருந்தில்
புனிதரே புசித்துவிட்டால்,
பாவம் திராட்சைகள்,
விலக்கப்பட்டுவிடும்...
புனித நூலில் மட்டும்... 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.